கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நிலை சீராக இருக்கும். புதிய பொருள் வாங்க சில நேரம் தாமதம் ஏற்படலாம். வீட்டிற்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து மனதை வாட்டும். குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து வெகுவாக உயரும். முடிந்து போன விஷயங்களை நினைத்து எப்போதும் கவலை பட வேண்டாம், இனி நடக்க போகும் விஷயங்களை நினைத்து யோசிக்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம் : பெருமாளை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com